tamilnadu

img

கோடை கால விடுமுறை

கோடை கால விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வருகின்றனர். கோடைக்கு இதமாக அருவியில் குளித்து தங்கள் கோடை விடுறையை கொண்டாடி மகிழ்கின்றனர்.