tamilnadu

நலத்திட்ட உதவி

தரங்கம்பாடி, ஜூலை 29- தரங்கம்பாடி வட்டம் பனங்குடி யில் அய்யப்பன் சிங்கராசு  மக்கள் சேவை அறக்கட்டளையின்  நிறுவனர் தொழிலதிபர் அய்ய ப்பன் சிங்கராசு பிறந்தநாளை யொட்டி பல்வேறு நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டன. அறக்க ட்டளை தலைமை செயலாளர் ஜெய காந்தன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள், 300-க்கும் மேற்பட்டோருக்கு மர க்கன்றுகள்  வழங்கப்பட்டன. மே லும் வேலம்புதுக்குடி அம்பே த்கார்-பெரியார் படிப்பக கட்டுமா னப் பணிக்கு நிதியுதவி, மாற்றுத்தி றனாளிகளுக்கு உதவித்தொகை, கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டன.

;