சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 8, 2020 2/8/2020 12:00:00 AM டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2ஆவது நாளாக செவ்வாயன்று (ஜன. 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Tags Chennai students protest University of Chennai