கர்நாடக மாநில பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து திப்பு சுல்தான், இயேசு கிறிஸ்து,பிரவாதி பைகம்பர், திப்பு சுல்தான், சங்கொள்ளி ராயண்ணா, ராணி அப்பக்கதேவி உள்ளிட் டோர் தொடர்பான பள்ளி பாடங்களை பாஜக அரசு நீக்கியிருப்பதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.