நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த தீபாவளியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளிக்கு உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதன் மூலம் உள் நாட்டுத் தொழில்கள் வளரும்; நாட்டின் பொருளாதாரமும் வலுவடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.