tamilnadu

img

பிரதமருக்கு மட்டுமே பூனைப் படை

புதுதில்லி, நவ.23- நாட்டின் பிரதமருக்கு மட்டுமே கறுப்புப் பூனை படை பாதுகாப்பு எனப் படும் சிறப்பு கமாண்டோ (எஸ்பிஜி) பாதுகாப்பு வழங்குவதற்கு வகை செய் யும் வகையில் சட்டத் திருத்  தம் கொண்டுவர, மத்திய பாஜக அரசு முடிவு செய் துள்ளது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும் பத்துக்கான கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு அண்மையில் திரும்பப் பெறப்பட்டது. இது நாடு முழுவதும் சர்ச்சையாகி யுள்ள நிலையில், இந்த முடிவை மோடி அரசு எடுத்துள்ளது.

;