tamilnadu

img

சீன நன்கொடையை திருப்பி அளியுங்கள்..

சீனாவைச் சேர்ந்தஹாவேய், ஷியோமி,ஓப்போ, டிக் டாக் போன்ற நிறுவனங்களிடம், பிரதமர் மோடியின் ‘பிஎம்கேர்ஸ்’ சுமார் 153 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ள நிலையில், அதனைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். 

;