tamilnadu

img

‘ராமர் கோயில் பூமி பூஜையை காணொலியில் நடத்துங்கள்!’

“ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடக்கிறது என்றால், கட்டாயமாக லட்சக்கணக்கான பக் தர்கள் கூடுவார்கள். அவர்களை நாம் தடுக்க முடியாது என்பதால், பூமி பூஜையை காணொளி மூலம் நடத்த வேண்டும்” என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேகூறியுள்ளார்.

;