tamilnadu

img

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் பஸ்வான்?

பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் இருக்கும் லோக்ஜனசக்திக்கு, சட்டப் பேரவைத் தேர்தலில் உரிய இடங்கள் கிடைக்காது என்று தெரியவந் ததை அடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

;