ராமர் கோயில் பூமிபூஜைக்கு, அத்வானி, முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கு அழைப் பிதழ் அனுப்பவில்லை. இந்நிலையில், அயோத்தி வழக்கில் ‘சமரச’ பேச்சில் ஈடுபட்ட ‘வாழும்கலை’ அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.