tamilnadu

img

இந்தியா வந்த இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி

இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ திங்களன்று  பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கின் சந்திப்பிற்காக சவுத் பிளாக் வந்தார்.பின் தேசிய போர் நினைவுச்சின்னத்தில்  ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.