tamilnadu

img

மணமேல்குடி ஊராட்சி துணைத் தலைவராக சிபிஎம் ஒன்றிய செயலாளர் தேர்வு

அறந்தாங்கி, ஜன.12- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றி யம் மஞ்சக்குடி ஊராட்சி மன்ற தேர்தலில் ஒன்றாவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மணமேல்குடி ஒன்றிய செயலாளர் கரு.ராம நாதன் ஊராட்சி துணை தலை வருக்கான தேர்தலில் மஞ்சக்குடி ஊராட்சி துணை தலைவராக தேர்வு செய்யபட்டார். வெற்றி பெற்ற கரு.ராமநாதனுக்கு மஞ்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமாமிர்தம் திருப்பதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

;