சென்னை, ஏப்.16- கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களின் பணி யாளர்கள் சார்பில் 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயி ரத்து 492 ரூபாய் முதல மைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கப் gட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பு பணி களுக்கு என முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிட மிருந்து, கடந்த 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையி லான 7 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக விரி வடைந்திருக்கிறது கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களின் பணி யாளர்கள் சார்பாக 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயி ரத்து 492 , அடாஸ் சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தலா ரூ.5 கோடியும், சோழமண்ட லம் இன்வெஸ்ட்மெண்ட் 3 கோடி ரூபாயும், இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி பணி யாளர்கள் 2 கோடி ரூபாயும், டீயூப் இண்வெஸ்ட் மெண்ட்ஸ் 2 கோடி ரூபாயும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரணம் அளித்த நிறுவனங்க ளுக்கும், பொதுமக்க ளுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றியை தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.