tamilnadu

img

குமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழா...

உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏவும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளருமான  இரா.குமரகுருவின் மகள் இலக்கியா, சேலம் உடையான்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார், சுபா தம்பதியினரின் மகன் ராம்பிரசாத் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன், வீரமணி, சிவி. சண்முகம், அதிமுக பொருளாளர் பொன்னையன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிகவின் சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.