tamilnadu

img

தோழர் அப்பாதுரை காலமானார்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் வட சிராங்குடி கிளையின் முன்னாள் ஒன்றியக் குழு மற்றும் பல்வேறு பொறுப்புகள் வகித்த தோழர் எஸ்.அப்பாதுரை காலமானார். அவ ரது உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்ட செயற்குழு கே.தமிழ்மணி, ஆர்.குமாரராஜா, கே.ஜி.ரகுராமன், ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேல் உள் ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.