பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளியில் அறிவியல் செயல்பாடு கண்காட்சி நமது நிருபர் பிப்ரவரி 23, 2020 2/23/2020 12:00:00 AM திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளியில் சனிக்கிழமை கணித விளையாட்டு மற்றும் அறிவியல் செயல்பாடு கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.