tamilnadu

img

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

ஊத்துக்குளியில் செயல்படும் டிக்ஸி எனப்படும் தனியார் பின்னலாடை நிறுவனத்தின் சார்பில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக அங்கு வேலை செய்யும் பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் ஊத்துக்குளியில் செவ்வாயன்று நடைபெற்றது.