tamilnadu

img

பின்வாங்கிய ஆர்எஸ்எஸ் கூட்டம்

வாரணாசி, நவ.23- வாரணாசி இந்து பல்க லைக்கழகத்தில் முஸ்லிம் பேராசிரியரான டாக்டர் பெரோஸ்கான் சமஸ்கிரு தப் பாடம் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குள்ள ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவினர் 16 நாட் களாக போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், பல்க லைக்கழகத்தின் ஒட்டு மொத்த மாணவர்களுக் கும் பேராசிரியருக்கு ஆத ரவாக திரண்டு பேரணி நடத்தியதால், அரண்டு போன ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களின் போராட்டத்தை கை விட்டுள்ளனர்.