இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி அவருடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமுத்திரக்கனியும் சசிகுமாரும் இருக்கும் போஸ்டர் மூலம் அவருடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி மீண்டும் இணையும் படம் ’ஐந்தாவது தயாரிப்பு’.
இந்த படத்தை சமுத்திரக்கனி அவருடைய தயாரிப்பு நிறுவனமான நாடோடிகள் மூலம் தயாரிக்கிறார்.