tamilnadu

இன்று நெல் கொள்முதல் செய்யப்படும்

  தஞ்சாவூர், பிப்.15- நெல் அறுவடை பணிகள் தற்போது மும்முர மாக நடைபெற்று வருவதால், விவசாயிகளின் நலனுக்காக பிப்.16-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட் டத்திலுள்ள அனைத்து நேரடி நெல் கொள் முதல் நிலையங்களும் வழக்கம் போல் செயல் படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.