tamilnadu

img

இளம் விஞ்ஞானி...

அண்மையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 27வது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 1600 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் இளம் விஞ்ஞானி கா. ருதயனின் கண்டுபிடிப்பு சிறந்த பத்து கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒரு கண்டுபிடிப்பு மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

;