tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

 சமிக்கை விளக்குகள் பொருத்தம்

கிருஷ்ணகிரி,நவ.25- கிருஷ்ணகிரி மாவடடம் ஓசூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிப்காட் 1 முதல் செல்லும் உள்வட்ட சாலை ராயக்கோட்டா, தேன்கனிக் கோட்டை , தளி சாலைகள் சந்திப்புகளில் போக்குவரத்துகளை சீர்படுத்த சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும், சாலைகளுக்கான பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீக்கதிரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் விளக்குகள் பொருத்தினர்.

;