tamilnadu

img

ரூ.1 லட்சம் வரை சம்பளம்: உணவு பாதுகாப்பு அதிகாரி வேலை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக Food Safety Officer பணிக்கு 119 காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 

அதன் விவரம் ;

பணி :  Food Safety Officer

காலிப்பணியிடங்கள் : 119

தேர்ந்தெடுக்கும் முறை : written/ computer based examination

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 30.09.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.10.2021

கல்வி தகுதி : அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்

சம்பளம் :  ரூ.35,900/- முதல் ரூ.1,13,500/- வரை

விண்ணப்ப முறை : ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : SC/ SCA/ ST/ DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.350/-பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-

அறிவிப்பு :

 

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள : http://www.mrb.tn.gov.in/

;