குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி நமது நிருபர் பிப்ரவரி 12, 2020 2/12/2020 12:00:00 AM குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை அருகே உள்ள செங்குன்றம் சுற்றுவட்டார அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மஸ்ஜிதே ஆயிஷா இமாம் ஏ.காஜா மொய்னுதின் ஜமாலி தலைமையில் செவ்வாயன்று (பிப். 11) பேரணி நடைபெற்றது.