tamilnadu

img

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் மருத்துவ சுற்றுலா மாநாடு

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் மருத்துவ சுற்றுலா மாநாடு மற்றும் கண்காட்சியை சென்னை வர்த்தக  மையத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். சிஐஐ தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா முனைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்   டாக்டர் எஸ்.சந்திரகுமார்,சிஐஐ தமிழ்நாடு தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.