tamilnadu

img

மனுசியபுத்திரன் திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் தேர்தல் பரப்புரை

வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.வீ.கலாநிதியை ஆதரித்து எழுத்தாளர் மனுசியபுத்திரன் திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் தேர்தல் பரப்புரை செய்தார். திமுக 12வதுக் கிளை சார்பில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் பகுதிச் செயலாளர் திமு.தனியரசு, சதீஷ்குமார், கவிகணேஷ், சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயரா மன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பாக்கியம், அலெக்சாண்டர் (விசிக), குணசேகரன் (காங்கிரஸ்) மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.


;