tamilnadu

img

டெங்கு ஒழிப்பு தூய்மைப் பணி

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு தூய்மைப் பணியி ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி திங்களன்று (அக்.14) துவக்கிவைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.