tamilnadu

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்  

அமெரிக்க அதிபர்  டிரம்ப்பின் வருகையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ராணிப்பேட்டை  முத்திக்கடையில் ஆர்ப்பாட்டம்  நிலவு குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, தாலுக்கா செயலாளர் என்.ரமேஷ் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி ஏ.ரேணு,  துரை பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;