tamilnadu

img

தென் தமிழகத்தில் மார்ச் 13 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை, மார்ச் 9 -
தென் தமிழகத்தில் மார்ச் 13 வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் 13ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது.

;