tamilnadu

img

 இந்தியன் வங்கிக்கு மத்திய அரசு  விருது

வங்கிச் சேவையில்  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேம்படுத்தியதற்காக  இந்தியன் வங்கிக்கு மத்திய அரசு  விருது வழங்கியது. இதனை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வழங்கினார். வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா பொதுமேலாளர் எஸ்.ரெங்கராஜன் ஆகியோர் அதனை பெற்றுக்கொண்டனர்.