tamilnadu

img

ரேசன் பொருட்களுக்கு பயோமெட்ரிக் அவசியம்

சென்னை:
தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இணைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. குடும்ப அட்டைகளில் உள்ள நபர்கள் மட்டுமே ரேசன் கடை சென்று பொருட்கள் பெற முடியும்.

;