கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி ஞாயிறன்று கோவை வந்தார். கோவை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த இவரை தமிழக சட்டமன்ற துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன் உடன் இருந்தார்.