tamilnadu

img

சிஐடியு-வின் அகில இந்திய மாநாட்டை விளக்கி டிஜிட்டல் வாகன பிரச்சாரம்

சிஐடியு-வின் அகில இந்திய மாநாட்டை விளக்கி டிஜிட்டல் வாகன பிரச்சாரம்  திருவள்ளூர் மாவட்டத்தில்   ஜன.21,22 ஆகிய தேதிகளில்  திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி, மாத்தூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, வெங்கல், பெரியபாளையம், ஆரணி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, தச்சூர் கூட்ரோடு, சோழவரம், ஜனப்பன்சத்திரம், பொன்னேரி, மீஞ்சூர், அத்திபட்டுபுது நகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.  இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;