tamilnadu

img

தினம்தோறும் 2 ஆயிரம் பேர் பலி

கொரோனோ வைரஸ் தாக்குதலால் இதுவரை அமெ ரிக்காவில் 48 ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர். நாளொன் றுக்கு சுமார் இரண்டாயிரம் பேர் பலியாவதாக நியூயார்க் டைம்ஸ் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரி வித்துள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் இதுவரை 10,977 பேர் பலியாகிவிட்டனர். கொரோனா வைரஸ் இருந்ததாக சந்தே கிக்கப்படும் நோயாளிகளில் பலர் சோதனைக்கு உட்படுத் தப்படாத நிலையிலேயே இறந்துவிட்டனர் என்றும்அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.