இந்தியா எங்களை ஏமாற்றிவிட்டது...
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடிய விதத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறாதது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதிக்கான கதவு எங்களுக்குத் திறந்திருக்கும். ஆனால் இந்திய அணி எங்களை ஏமாற்றிவிட்டது.