tamilnadu

img

இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டம்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா

இடம் : பிர்மிங்ஹாம் 
நேரம்: பிற்பகல் 3 மணி 

வெற்றி 50% : 50% வாய்ப்பு

மழை போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் டாஸ் வெல்லும் அணிக்கு 70% வெற்றிவாய்ப்பு உள்ளது. 
                   மழை வாய்ப்பு : 65%
பிர்மிங்ஹாம் நகரில் வியாழனன்று மந்தமான வானிலை நிலவும். குறிப்பாகப் பிற்பகல் 1 மணிக்கு மேல் பலத்த மழைக்கு அதிக வாய்ப்புள்ளது.