ஐபிஎல் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடும் விதத்தைப் பார்த்துள்ளேன்.சிறப்பாக விளையாடியுள்ளார்.மற்ற வீரர்களை விட வித்தியாசமாக உள்ளார்.அதனால் தான் மிக விரைவாக இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பை போட்டிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆர்ச்சர் பந்துவீச ஓடி வரும் போது எப்படிப் பந்துவீச போகிறார் என்பதைக் கணிக்க முடியாது.உலகக் கோப்பைப் போட்டியில் அவருடைய திறமை அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியிலிருந்து...