tamilnadu

img

போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

லிஸ்பன்  
போர்ச்சுக்கல் அரசு சார்பாகச் சிறப்பாகச் செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு  ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். நடப்பாண்டிற்கான கால்பந்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்தவீரராக போர்ச்சுக்கல் தேசிய  அணியின் கேப்டனும், ஜுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 10வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

;