காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி வார்டுகள் மறு வரையறை செய்யும் பணி குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியர் பா. பொன்னையா, செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.