நூறு நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் போராட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2019 8/14/2019 12:00:00 AM நூறு நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. ஒன்றியத் தலைவர் வைத்தியலிங்கம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.