“பாஜக, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான ஒருஅரசை நடத்தி வருகிறது. கோவிட்-19ஐ விடகொடிய வைரஸ்தான் அந்தக் கட்சி” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். ஜாதி - மதத்தின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.