tamilnadu

மின்தடை

ஈரோடு, மே 28- ஈரோடு தெற்கு கோட் டத்திற்கு உட்பட்ட கரட்டு புதூர் துணை மின் நிலையத் தில் வெள்ளியன்று (மே 29) மின் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. என வே, அன்றைய தினம் கரட்டுபுதூர், வடுகபட்டி, ஆர்.கே.புதூர், பச்சாகவுண் டன் வலசு, களிப்பாளை யம், விளாங்காட்டு வலசு, சடையப்புரம், உத்திரங் காட்டு புதூர், அமராவதி பாளையம், பண்ணைக் கிணறு, வேலம்பாளையம், பூமாண்டான் வலசு, கொழிஞ்சிக்காடு, காட்டுப் பாளையம், கருக்கம் பாளையம் உள்ளிட்ட பகுதி களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.