tamilnadu

img

‘சீன இறக்குமதியை தடுத்தே ஆகவேண்டும்!’

இந்திய - சீனா நாடுகளுக்கு இடையே எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொட ர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 500க்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலை வெளியிட்டு அவற்றை தடை செய்யுமாறு, அகில இந்திய வர்த்தக அமைப்பு (CAIT) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வரும் டிசம்பருக்குள் ரூ.1லட்சம் கோடி அளவிற்கு இறக்குமதியைக் குறைக்க ஏற்கெனவே இந்த அமைப்பு திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

;