tamilnadu

img

கூட்டுக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், சி.கள்ளிப்பட்டு தென்பெண்ணையாறு கரையோரம் அமைந்துள்ள கூட்டுக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியர் அண்ணா துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.