விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020, வேளாண் விளை பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசர சட்டம்
2020, விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவை அவசர சட்டம் 2020, மின்சார திருத்த சட்ட மசோதா 2020 மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு உடனடியாக ரத்து செய்திடக்கோரி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் சிபிஎம் பேரணி நடத்தியது .