tamilnadu

img

முதல்வரிடம் கோரிக்கை

புதுச்சேரியில் 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய உயர்வுத் தொகையை வழங்க வேண்டும். நகராட்சி பஞ்சாயத்துளில் ஓய்வு பெற்றவர்க ளுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பென்சனர் சங்கத்தின் சார்பில் முதல்வர் நாராயணசாமி சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் நடராஜன், சண்முகம், பிரகாஷ்  உள்ளிட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.