tamilnadu

img

‘ஒரு எம்.பி.  என்றாலும் பேச வாய்ப்பு’

புதுதில்லி:
பதாகைகளை ஏந்துதல், அவையின் மையப் பகுதிக்கு வருதல் போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக, மக்களவைத் தலைவர்ஓம் பிர்லா கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தின் கண்ணி யத்திற்கு ஊறு விளை விக்காமல், கடைக்கோடி மனிதர்களுக்காகவும் எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி ள்ள ஓம் பிர்லா, ஒரு உறுப்பினரை கொண்ட கட்சியாக இருந்தாலும் பேச வாய்ப்பு தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.