தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சுந்தரப்பெருமாள் கோவில் அருகே சோழன் நகரில் உள்ள பயணிகள் நிழற்குடை முன்பு செடிகள் அடர்ந்து மண்டியுள்ளன. இதில் விஷ ஜந்துக்கள் இருந்தால்கூட தெரியாது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
