செந்தொண்டர்களால் சிவந்த தென்மாவட்டங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிறன்று செந்தொண்டர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான செந்தொண்டர்கள் மிடுக்குடன் பங்கேற்றனர்.