tamilnadu

img

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்

இஸ்லாமியர்களைத் துன்புறுத்தும் வகையிலும், இஸ்லாமியர்களுக்கும் பிற மதத்தினருக்கும் உள்ள சகோதரத்துவத்தைச் சீர்குலைக்கும் வகையிலும்,  ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.